A blog about Sri Vaishnavism

Paanchajanyam December 2007 (103 )

Posted by: srivaishnavan on: December 7, 2007

Paanchajanyam 103

Download link for

Paanchajanyam Issue no: 103 December 2007 -http://srivaishnavasri.com/files/panjajanyam_103.pdf

Srirangam Tidbits

Posted by: srivaishnavan on: December 7, 2007

1.SRIRANGAM
Expanded letters

Srirangam is the foremost among the 108 divyadesams  (sacred shrines)
Ramanuja the great philosopher,saint and reformer streamlined the temple administration of Srirangam
Is situated between the 2 rivers Kollidam and Cauvery
Rama the Great worshipped Lord Ranganatha and gave it as a gift to Vibheeshanaa
All the Azhwaars except Madhurakavi have sung in praise of Lord Ranganaathaa in their sacred hymns (247)   
Namperumal is the name of the Utsava Moorthy (procession deity) and He adorns the Rathna – angi (Precious stone sudded garment)during Vaikunta Ekadasi
Garuda brought the Sri Rangavimana from Sathyaloka to Ayodhya
Alinaadan Thiruchutru (Built by Thirumangai Azhvaar ) is the 4th Praakaaraa (enclosure ) among the Sapthapraakaaras (7 enclosures) of Srirangam. 
Many Kings of different dynasties built the various mandapas and sannidhis ,established endowments for conducting festivals

concept :srivaishnavasri,srirangam

Adiyen Raamaaanuja Varavaramuni dhaasan Vaasudevan

1.ஸ்ரீ ரங்கராஜனை ராஜாவாக வைத்து அனுபவம்

2.அரங்கனை சிந்தாமணிமிவ என்றதற்குச்சேர ரத்னமாக அனுபவித்தல்

3.ஸ்ரீ ரங்கராஜ ப்ருங்கம் - அரங்கன் வண்டெனத்தகுவன்

4.ரங்கசந்த்ரமா- அரங்கனுக்கும் சந்த்ரனுக்கும் உள்ள பொருத்தங்கள்

5.உத்புல்லபங்கஜதடாகமிவ - அரங்கனுக்கும் தாமரைத்தடாகத்திற்கும் உள்ள ஒப்புமை

6.ஸ்ரீரங்கபாரிஜாதம் - அரங்கனைக் கற்பக விருக்ஷமாக பாவித்திருத்தல்

7.ஜலதிமிவ நிபீதம் - அரங்கன் கடல் போன்றவன்

8.அப்தௌ நிஹிதம் அத்ரிமிவ - பச்சை மாமலை போல் மேனி

9.ஸ்ரீரங்ககுஞ்சர: ஸ்ரீ ரங்கநாத மத்த கஜம் - ஸ்ரீ ரங்கனாதனுடன் யானைக்கு ஒப்பு

10.அத்ரௌ சயாலுரிவ சீதலகாளமேக -என்னும்படி அரங்கனுக்கும் மேகத்துக்கும் உள்ள ஒப்புமை

……………………………………………………………………………………………………………………………………………….இன்னும் வரும்

அஷ்டாங்க யோகம்

Posted by: srivaishnavan on: December 1, 2007

1.யமம்தயை,சோம்பலின்மை,வைராக்யம்,ஆர்ஜவம்,சபலமின்மை,திருதி (திருதி க்கு அர்த்தம் தெரியவில்லை,தெரிந்தவர்கள் தெரிவிக்கப் ப்ராத்தனை) )ஆகியவை யமம்.2.சுத்தி , ஆஹாரநியமம்,அஹங்கார மமகாரங்கள் இன்மை,ஸங்கமில்லாமை -Sangam Illamaiஸங்கமில்லாமை  means “Thodarbu Inmai” 

In general in our  native place we used to say “Unnoda Sangathamey Vendam”  which mean unnoda thodarbu allathu uravu allathu natpe vendam

I gues its same here “ஸங்கமில்லாமை

clarification given by  Ramanuja Dasan Sundararajan ,Thanks )

,க்ஷாந்தி,க்ஷமை,தமம் ,துஷ்டி ஆகியவை நியமம். (இதில் , க்ஷாந்தி,தமம் என்றால் என்னவென்று தெரியவில்லை ,தெரிந்தவர்கள் admin@srivaishnavasri.com மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்கப் ப்ரார்த்திக்கிறேன் அனைவருக்கும் பயன்படும் .3.ஸ்வஸ்திகம் முதலிய பந்தங்களை உடையது ஆஸனம்.4.சஞ்சலமான மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காக வாய்க்கும் மனதுக்கும் சஞ்சரிக்கிற வாயுவை நியமிப்பது ப்ராணாயாமம் .5.விஷயங்களிலிருந்து இந்த்ரியங்களைத் திருப்புவது ப்ரத்யாஹாரம் .6.லக்ஷ்யமாயுள்ள ப்ரம்மத்தினிடம் மனதை நிலைப்படுத்துவது தாரணம்.7. ப்ரம்மத்தை அடிக்கடி மனதுக்குப் பரிசயப்படுத்துவது தியானம் .8.ப்ரம்மத்தோடு ஏகரஸமாக இருப்பது ஸமாதி.இவை யோகலக்ஷணத்தின் சுருக்கம்

ஸ்ரீ கதாதர பட்டரால் செய்யப்பட்ட க்ரந்தங்கள் 1 – 16 வரை

1.ப்ராமாண்யவாதம்

2.அவச்சேதகதாநிருக்தி

3.வ்யுத்பத்திவாதம்

4.மூலகதாதரீயம் சப்தகண்டம்

5.உபாதிவாதம்

6.பஞ்சலக்ஷணீ

7.சதுர்தலக்ஷணீ

8.சித்தாந்தலக்ஷணம்

9.பக்ஷதா

10.அவயவக்ரந்தம்

11.ஸாமான்யநிருக்தி

12.ஸர்வபிசார ஸாமன்யநிருக்தி

13.ஸாதாரண அஸாதாரண அனுபஸம்ஹாரி,விரோத க்ரந்தங்கள்

14.ஸத்ப்ரதிபக்ஷம்

15.பாதக்ரந்தம்

16.பதவாக்ய ரத்னாகரம்

17.சதகோடி - மைசூர் ராம சாஸ்திரிகள்

18.சதகோடி கண்டனம் - திருப்புட்குழி ஸ்ரீ க்ருஷ்ண தாதாசார்யர்

19.சதகோடி கண்டனம் - மைசூர் ஸ்ரீ அனந்தாழ்வார்

20.சதகோடி மண்டனம் - சோகத்தூர் ஸ்ரீ விஜயராகவாசார்யர்

மேற்கண்டவை ந்யாய, மீமாம்ஸா சாஸ்த்ர க்ரந்தங்களைப் பற்றிய ஒரு விளம்பரம் ,திருவரங்கம் பெரிய கோயில் இதழில் 1950களில் வந்தவை

Udayavar

பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும் பாவனம் ஆகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும் முப்புரி நூலொடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும் முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும் கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக்கண்ணழகும் காரிசுதன் கழல் சூடியமுடியும்,கனக நற்சிகைமுடியும் எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே

பிக்ஷேதி சிஷ்ய ஜன ரக்ஷண தக்ஷிணேதி

சாடீதி சாஸ்வத மடோபதி கல்பனேதிக்ரந்தோப ஸங்க்ரஹண மூல்யமிதிப்ருவாணா

:ஸந்யாஸினோபிதததே ஸததம் தநாயாம்

பிக்ஷை என்றும் சிஷ்ய ஜனங்களைக் காப்பாற்றும் பொருட்டு ஏற்பட்ட தக்ஷிணை என்றும் வஸ்திரமென்றும் ,மடம் என்கிற ஸ்திரமான ஒரு இருப்பிடத்தை ஏற்படுத்தவேண்டும் என்றும் க்ரந்தங்களைச் சேர்த்து நூல் நிலையம் ஏற்பாடு செய்ய மூலதனம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டு ஸன்யாசிகளும் கூட எப்போதும் பணத்தின் மீது ஆசை வைக்கிறார்கள் என ஸ்வாமி தேசிகன் தமது ஸங்க்கல்ப சூர்யோதயம் நாடகத்தில் குறிப்பிட்டுள்ளார் .

Thoughts for Sri Ramanuja and Sri Koorathazhwan Millennium celebrations

Posted by: srivaishnavan on: November 27, 2007

ஸ்ரீ ராமானுஜர் , ஸ்ரீ கூரத்தாழ்வான் ஆகியோருடைய 1000ஆவது ஆண்டுவிழா வைபவத்தைக் கொண்டாடும் வழிமுறைகள் - ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ க்ருஷ்ணமாசார்யரின் உரத்த சிந்தனைகள்

1.அனைத்து ஸ்ரீ வைஷ்ணவத்திருகோயில்களிலும் பல இடங்களில் ராமானுசர்,கூரத்தாழ்வான் ஆகியோருடைய பெருமைகளைப் பறை சாற்றும் அறிவிப்புப் பலகைகளை (Neon signages,Flex boards,Digital Billboards ,Running displays etc.to attract the casual visitor)நிறுவுதல் வேண்டும் .2. ராமானுசர் , கூரத்தாழ்வான் திருப்பாதம் பதித்த இடங்களில் (திவ்ய ஸ்தலங்க்கள்) உள்ள மக்களுக்கு ராமானுசரின் மனித நேயப்பண்புகள், நிர்வாகத்திறமை(Management principles),கோயில் சீர்த்திருத்தங்கள் ( Temple reforms) , சமுதாயச்சீர் திருத்தங்கள் Reformer of the society (தாழ்ந்த ஜாதி என ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களைத் திருக்குலத்தோர் எனப் பெயரிட்டு அழைத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கும் இறை வழி பாட்டுக்கு வழி வகுத்ததால் )போன்ற 3.

நம் நாட்டில் இந்துக்களால் நடத்தப்படும் அனைத்துக் கல்லூரி, பள்ளிகளிலாவது ஸ்ரீ ராமானுசருடைய வாழ்க்கை வரலாறு தொடர்பான பேச்சுப் போட்டி,கட்டுரைப்போட்டி,வினாடி வினா போன்றவற்றை நடத்தி ஸ்ரீ ராமானுசரைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் .போட்டியில் வென்றவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள்,சீருடைகள் ,கல்விக்கான் ஊக்கத்தொகை போன்றவற்றைக் கொடுது அவர்களை ஊக்குவிக்கலாம் .4.வில்லுப்பாட்டு,பொம்மலாட்டம்,ஓரங்க நாடகங்கள் ஆகியவற்றைத் தெருமுனைகளில் அந்தந்த துறை சார்ந்தவர்களைக்கொண்டு நடித்துக்காட்டுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யவேண்டும்.5.ஸ்ரீ கூரத்தாழ்வான் நினைவாக நாடு முழுவதும் இலவசக் கண் பரிசோதனை, ஏழைகளுக்கு இலவசக் கண்ணாடி வழங்குதல் போன்ற சமுதாயம் சார்ந்த பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இதுவே பாமரர்களிடம் எளிதில் ஸ்ரீ கூரத்தாழ்வானைக் கொண்டு செல்லும் வழியாகும் .எப்படித் தம் கண்களை இழந்த பின்னும் ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ வைஷ்ணவ சமூக மேம்பாட்டின் பொருட்டுக் தமக்குக் கண்களை வேண்டினாரோ அதே போல் நாமும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக கண்ணொளி திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் .இதன் மூலம் ஸ்ரீ கூரத்தாழ்வானுடைய பக்தி,தியாகம் மற்றும் மேன்மை அடித்தட்டு மக்களையும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை

Mahabharatha Jaya parvas -18

Posted by: srivaishnavan on: November 26, 2007

1.Aadhi Parvaa

2.Sabhaa parvaa

3.Vana parvaa

4.Viraata parvaa

5.Udhyoka parvaa

6.Bheeshma parvaa

7.Dhrona parvaa

8.Karna parvaa

9.Shalya parvaa

10.Saubdhika parvaa

11.Sthree parvaa

12.Shaanthi parvaa

13.Anushaasana parvaa

14.Ashvametha parvaa

15.Ashrama vasika parvaa

16.Mausala parvaa

17.Mahaaprasthaanika parvaa

18.SwargaarohaNa  parvaa

Mahabharatha Epitomised

Posted by: srivaishnavan on: November 26, 2007

May Lord Shri Krishna ,the Glorious,

As in the case of Pandavas,the Virtuous,

Help us all come out Victorious ,

Against Diabolic forces,so boisterous ,

Be good and do good like Dharmaputhra,

Habituate utmost fearlessness of Bhima,

Adjust to any environment like Arjuna,

Regularly keep the body trim like Nakula

Adopt the devotional way of Sahaadevaa,

Treat sufferings as blessings like Kunthi

Absolutely surrender to God like Dhraupadhi

 Compiled by Sri Vaishnava scholar D.Rangaachaari swaamy,East Chithra st., Srirangam.