1.ஸம்ஸாரத்திலிரு ந்து நம்மைக் கைதூக்கி விடுபவன் எம்பெருமானே2.ஆசார்யனே நம்க்கு எம்பெருமானை உபகரித்தவன்

3.ஸ்ரீவைஷ்ணவர்களே நமக்கு மிகவும் ஆப்தர்கள் 4.எம்பெருமானே நமக்கு உபாயம்5.பகவத் கைங்கர்யத்தில் வேகமும் ஆர்வமும் வேண்டும்

6. நமது சரீரமே எம்பெருமானை அடையத்தடையாயுள்ளது

7.தேஹபந்துக்கள் நம்மை எம்பெருமானிடத்திலிரு ந்து பிரிப்பவர்கள்

8.ஸம்ஸாரிகள் நம் கைங்கர்யச் செல்வத்தைக் கொள்ளையிடுபவர்கள்

9.செல்வம் நெருப்பைப்போல் தீங்கு விளைவிக்கத்தக்கது.

10.சப்தாதி விஷயங்கள் இடி போல் ஸ்வரூப நாசத்தை விளைவிக்கும்

Advertisements