1. படுத்தார்

2.தடுத்தார்

3.கொடுத்தார்

4.எடுத்தார்

5.விடுத்தார்

6.அடித்தார்

7.இடித்தார்

8.முடித்தார்

9.துடித்தார்

10. நடித்தார்

இக்கார்யங்களையெல்லாம் எம்பெருமான் செய்தாகப்

பாசுரங்களைக் கொண்டு எடுத்துக் காட்டவேண்டும்

Advertisements