1.பெண்ணே உன் தேசமேது? நாடேது? நித்யவாஸமேது என்ன? திருவழுதிவள நாடென்ன

2.ஊரேதென்ன திருக்குருகூரென்ன

3.வீடேதென்னபண்டுடையான் வீடென்ன

4.குலமேதென்ன அச்யுத குலமென்ன

5.வேதமேதென்னத்ராவிட வேதமென்ன

6.கோத்ரமேதென்ன

பராங்குசகோத்ரமென்ன 7.ஸூத்ரமேதென்ன

ராமானுஜ ஸூத்ரமென்ன8.காரிகையேதென்ன

பரகால காரிகையென்ன 9.குடியேதென்ன

அஞ்சுகுடியென்ன10.பந்துக்களாரென்ன

ஆத்மபந்துக்களென்ன

Advertisements