பராசரன் என்பவர் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு உயர் நீதிமன்றத்தில் வாதாடும் ஒரு வழக்கறிஞர் .இவர் காசுக்காக Ethnocentricisaத்தையும் தாண்டித்தன் சமூகத்திற்கே (அய்யங்கார் மற்றும் இந்து மதத்திற்கு )பாதகம் ஏற்பட்டாலும் பணம் ஒன்றே குறிக்கோள் என வாதாடுவார். எல்லா அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் நமது புனிதச்சின்னமான திருமண்ணை கேலி செய்கிறார்களே அதை எதிர்த்து நான் ஒரு PIL போடுகிறேன் ,நம் இனத்துக்காக பணம் இல்லாமல் வாதாட இவர் தயாரா .Professional Ethics என்ற போர்வயில் Religious Blasphemy  செய்கிறார்கள் பராசரன் மற்றும் VT கோபாலன் போன்றோர் . இவர்கள் செய்யும் இந்த படு பாதகச்செயல்களை ஏனோ எந்த திருமாளிகையும் ,மடமும் கண்டுகொள்ளவேயில்லை .பாவம் அவர்களுக்கு இவர் கொடுக்கும் பிச்சைக்காசுதான் தேவை , நம் Community எக்கேடு கெட்டுப்போனால் அவர்களுக்கு என்ன .இதே ஒரு முஸ்லீமோ க்றிஸ்துவரோ முஹமது நபியையோ ஏசு க்றிஸ்துவையோ 786 யோ சிலுவையை பற்றியோ எதிர்மறையாக ஏதேனும் நீதிமன்றத்தில் வாதாடியிருந்தால் அவர் உயிருடன் வீடு திரும்பியிருப்பாரா .திருமாலையில்வெறுப்பொடு சமணர் சாக்கியர் முண்டர் விதியில் சாக்கியர்கள் ,போலி ஸ்ரீவைஷ்ணவர்கள் நின்பால் பொறுப்பரியனகள் பேசில் ஆங்கே அவர்தம் தலையறுப்பதே கருமம் கண்டாய்என்றே தொண்டரடிப்பொடியாழ்வார் பாடியிருப்பார் இன்று இந்த அவலங்களைப் பார்த்திருந்தால் . .ஸ்ரீ வைஷ்ணவர்களே திருமாலை வ்யாக்யானத்தைப் படித்து , உபன்யாசத்தில் கேட்டு ஆஹா அற்புதம் என்று சொன்னால் மட்டும் போதாது அதன்படி நடக்கவேண்டும்அதுதான் ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் .சும்மா பன்னிரண்டு திருமண் சாற்றிக்கொண்டு , கோஷ்டி , ,புளியோதரை ,சுண்டல் வினியோகம் என்று மட்டும் இருந்தால் சமூகம் வளராது.

.VT கோபாலன் Additional solicitor general ,Govt of India.இருவரும் பிறப்பால் ஸ்ரீவைஷ்ணவர்கள்.பராசரன் அஹோபில மடத்து சிஷ்யர்,VT கோபாலன் கோயிலண்ணன் சிஷ்யர்.பராசரன் சுப்ரீம் கோர்டில் கீழ்த்தட்டு மக்களுக்காக வாதாடியவர்,காலங்காலமாக மேல்தட்டு மக்கள் கீழ்த்தட்டு மக்களை ஒடுக்கிவைத்தனராம்.எனவே பேக்வர்ட் க்ளாசுக்கு இட ஒதுக்கீடு அவசியமாம் .இவர் forward communityயா backward communityயா . VT கோபாலன் ராமர் பாலம் இல்லையென்றவர் ,ஏன் ராமர் என்ற ஒருவரே இல்லை என வாதாடியவர் .இவர்கள் பிறப்பால் மட்டுமே அய்யங்கார்கள் ,இவர்கள் இப்படியெல்லாம் நீதிமன்றத்தில் பேசிவிட்டு தத்தம் ஆசார்யர்களைப் பாத பூஜை செய்தால் போதும் இவர்களுக்குப் பாவ மன்னிப்பு கிடைத்துவிடும்.அஹோபில மடம் ஆகட்டும் அண்ணன் திருமாளிகை ஆகட்டும், அவர்களுக்கு வேண்டியது பணம்,பணம் ,அதுவும் ஆயிரங்களோ , லட்சங்களோ அல்ல , கோடிகள் , அது எந்தப்பாவச் செயலின் விளைவாக வந்தது என்பதைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.தங்கள் செயலால் மேற்சொன்ன இருவருமே சண்டாளர்கள் தான்,ஆம் இவர்களை இதை விட மோசமாகத்தான வர்ணிக்க வேண்டும் , நாகரீகம் கருதி இதற்கு மேலும் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.

It is a matter of shame that the entire Sri Vaishnava community that ought to have boycotted Parasaran for his blaphemous arguments against the brahmin community is actually being called upon by some sri vaishnava bigwigs to  honour Vanamamalai Jeeyar on his 75th birthday thru him .

Nenju PorukkuthillaiyE intha nilai ketta maandharai ninaithu vittaal . 

Posted in For the Kind attention of Sri Vaishnavas worldwide | No Comments

Advertisements