1.ஸ்ரீ ரங்கராஜனை ராஜாவாக வைத்து அனுபவம்

2.அரங்கனை சிந்தாமணிமிவ என்றதற்குச்சேர ரத்னமாக அனுபவித்தல்

3.ஸ்ரீ ரங்கராஜ ப்ருங்கம் அரங்கன் வண்டெனத்தகுவன்

4.ரங்கசந்த்ரமாஅரங்கனுக்கும் சந்த்ரனுக்கும் உள்ள பொருத்தங்கள்

5.உத்புல்லபங்கஜதடாகமிவ அரங்கனுக்கும் தாமரைத்தடாகத்திற்கும் உள்ள ஒப்புமை

6.ஸ்ரீரங்கபாரிஜாதம் அரங்கனைக் கற்பக விருக்ஷமாக பாவித்திருத்தல்

7.ஜலதிமிவ நிபீதம் அரங்கன் கடல் போன்றவன்

8.அப்தௌ நிஹிதம் அத்ரிமிவ பச்சை மாமலை போல் மேனி

9.ஸ்ரீரங்ககுஞ்சர: ஸ்ரீ ரங்கநாத மத்த கஜம் ஸ்ரீ ரங்கனாதனுடன் யானைக்கு ஒப்பு

10.அத்ரௌ சயாலுரிவ சீதலகாளமேக என்னும்படி அரங்கனுக்கும் மேகத்துக்கும் உள்ள ஒப்புமை

……………………………………………………………………………………………………………………………………………….இன்னும் வரும்

Advertisements