நிழல் கொடுத்துப் புகழ் படைத்து நின்றபிரான் வாழியே

நின்றிருந்து பட்டோலை கொண்டபிரான் வாழியே

கலிக்குமறைப் பொருள் விரித்துக் கண்டபிரான் வாழியே

கேள்விமிகு மாறன்செந்தமிழ் செய்தான் வாழியே

அழித்தலுத் தவன்றிசைகள் ஆக்கினான் வாழியே

ஆளவந்தராக்கியை அறவளர்த்தோன் வாழியே

கொழிக்குமணி மாடம் சூழ் பூதூரான் வாழியே

குரைகழற்குப் பாதுகமாய்க் கூடினான் வாழியே

Advertisements